Apr 19, 2019 05:58 PM

கவர்ச்சிக்கு மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்! - வைரலாகும் புகைப்படங்கள்

கவர்ச்சிக்கு மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்! - வைரலாகும் புகைப்படங்கள்

’கனா’ வெற்றியை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வருவதோடு, பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

 

தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ‘மெய்’ என்ற படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், அப்படியே மணிரத்னம் கதையில், தனா இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.

 

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சியாக நடிக்கவும் ரெடி, என்பதை ஊருக்கு சொல்வது போல கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்று நடத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Aishwarya Rajesh

 

Aishwarya Rajesh

 

Aishwarya Rajesh