May 28, 2018 09:50 AM

இணையத்தில் பரவும் எமி ஜாக்சனின் நிர்வான புகைப்படம்!

இணையத்தில் பரவும் எமி ஜாக்சனின் நிர்வான புகைப்படம்!

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லண்டன் மாடலான எமி ஜாக்சன், முன்னணி நடிகர்களுடன் பல தமிழ்ப் படங்களில் நடித்தவர், பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கினார். தற்போது பாலிவுட் படங்களுக்கு மட்டுமே அவர் முக்கியத்துவம் கொடுத்தாலும், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது ஹாலிவுட் சீரியல்களில் நடிப்பதற்காக கிளம்பிவிட்ட எமி ஜாக்சன், அவ்வபோது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், நெட் வடிவிலான உடை ஒன்றை அணிந்து நிர்வாண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை எமி ஜாக்சன், இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

 

Amy Jackson

 

சோசியல் மீடியாக்களில் வைரலாகவும் பரவி வரும் இந்த புகைப்படத்தால் அவரது தமிழக ரசிகர் கோடைக்காலத்தில் கிடைத்த குளிர்ச்சி என்ற ரீதியில் மகிழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.