Mar 08, 2021 01:33 PM

பிக் பாஸ் ஆரி செய்த துரோகம்... - சாரிகாவின் சோகம்!

பிக் பாஸ் ஆரி செய்த துரோகம்... - சாரிகாவின் சோகம்!

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த ஆரி தன்னை சமூக ஆர்வலராகவும், மக்களுக்காக போராடும் ஒரு போராளியாகவும் காட்டிக் கொண்டு வரும் நிலையில், அவர் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.

 

அது என்ன சர்ச்சை, அவர் என்ன துரோகம் செய்தார், அவர் மீது புகார் கூறுபவர் யார்? என்பதை அறிய இந்த வீடியோவை பாருங்க,