600 எபிசோடை கடந்த ‘ருசிக்கலாம் வாங்க’

3a396dda4759892d2f660e4751a0808f.jpg

உங்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை மதியம் 1.00மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சமையல் நிகழ்ச்சி ‘ருசிக்கலாம் வாங்க’ 600 எபிசோடை கடந்து நம்நேயர்களிடையும் , மலேசியா நாட்டு மக்களிடமும்  மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது.

 

பாரம்பரிய சமையல் முதல் பாஸ்ட் புட் சமையல் வரை புதுயுக இல்லத்தரசிகள், சிறுவர்கள் மற்றும் இன்றைய இளைய தலைமுறைக்கு பிடிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையில் சமைத்துக்காட்ட மூன்று சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டு விட விதமாக சமைத்து காட்டுவார்கள் .

 

இது மட்டுமின்றி அன்றாடம்  உபயோகிக்கும் உணவு பொருட்களை பற்றி நீங்கள்  அறியாத விஷயங்களும் , சுவாரஸ்யமான சமையல் குறிப்புகளும் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

 

‘ருசிக்கலாம் வாங்க’ நிகழ்ச்சியை மீனாட்சி  தொகுத்து வழங்குகிறார். திங்கள் முதல் வெள்ளிவரை மதியம் 1:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் கண்டு ருசிக்கலாம்.

Recent Gallery