நடிகை ஸ்ரீதேவியின் மறைவு ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்த நிலையில், திரையுல பிரபலங்களும், ஸ்ரீதேவியின் குடும்பத்தாரம் அவரது இழப்பில் இருன்னும் இன்னும் வெளிவரவில்லை. மேலும், சென்னையில் ஸ்ரீதேவி மறைவையொட்டி அவரது குடும்பத்தார் பிரார்த்தனை கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தொழிலதிபர் அனில் அம்பானியின் மனைவியும், நடிகையுமான டீனா, ஸ்ரீதேவியின் நெருங்கிய தோழி ஆவார். சமீபத்தில் போனி கபூரை சந்தித்த டீனா, அவருக்கு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அதைப் பார்த்த போனி கபூர் கதறி கதறி அழுதாராம்.
ஸ்ரீதேவியின் புகைப்படம் ஒன்றை அழகான வெள்ளி ஃபிரேமில் வைத்து டீனா, போனி கபூரிடம் வழங்கியுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த அவர் துக்கம் தாங்காமல் கதறி அழுதுவிட்டாராம்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...