பிக் பாஸ் ரேஷ்மாவின் படுக்கையறை வீடியோ! - ரசிகர்கள் அதிர்ச்சி

சீரியல் மற்றும் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ரேஷ்மா, பிக் பா சீசன் 3-யில் போட்டியாளராக பங்கேற்ற பிறகு பிரபலமாகி விட்டார். தற்போது ரேஷ்மாவுக்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தாலும், கொரோனா ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் முடங்கியிருக்கிறார்.
தனது மகனுடன் கொரோனா ஊரடங்கை கழித்து வரும் ரேஷ்மா, அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது கஷ்ட்டங்களை பகிர்வதோடு, தனது புகைப்படங்களையும், டிக் டாக் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், ரேஷ்மா தனது படுக்கையறையில் குட்டை டவுசர் மற்றும் ஆபாசமான பணியன் போன்ற உடையை அணிந்துக் கொண்டு இந்தி பாடல் ஒன்றுக்கு குத்து ஆட்டம் போட்ட டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீட்டியோ ஆபாசமாக இருப்பதால், ரேஷ்மாவுக்கு நெட்டிசன்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம், பலர் வரவேற்பு தெரிவித்து லைக்கும் போட்டு வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ,