Nov 25, 2018 03:32 AM

பிரபல நடிகர் அம்பரீஷ் மரணம்!

பிரபல நடிகர் அம்பரீஷ் மரணம்!

பிரபல கன்னட நடிகரும், அரசியல்வாதியுமான அம்பரீஷ், மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.

 

திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்பரீஷுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி அம்பரீஷ் உயிரிழந்தார்.