நிர்வாண கோலத்தில் யோகா செய்த நடிகை! - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே

நடிகைகளின் ஆபாசப் படங்களை சிலர் திருட்டுத் தனமாக இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்கள். ஆனால், தற்போது நிலமை மாறிவிட்டது. சம்மந்தப்பட்ட நடிகைகளே தங்களது ஆபாச படங்களை வெளியிட்டு அதன் மூலக் தங்களை பிரபலப்படுத்தி கொள்ள நினைக்கிறார்கள்.
அந்த வரிசையில், இந்தி நடிகை ஒருவர் நிர்வாணமாக யோகாவில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாலிவுட் நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான சோபியா ஹயாத் தற்போது நிர்வாண யோகா பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.
“யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை நான் எப்போதும் நிர்வாணமாக தான் செய்வேன், ரசிகர்களும் இதை போலவே யோகா செய்ய வேண்டும்” என்று கூறி அரைகுறை ஆடையுடன் யோகா செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நிர்வாணமாக அவர் இருக்கும் அந்த புகைப்படத்தில் அவர் மீது காவி துண்டு ஒன்று மட்டுமே இருக்கிறது.
தற்போது இணையத்தில் வைராலாகும் அந்த புகைப்படம் இதோ,