Jun 09, 2020 02:42 PM

விமலா ராமனின் படு கவர்ச்சி புகைப்படம்! - ரசிகர்கள் அதிர்ச்சி

விமலா ராமனின் படு கவர்ச்சி புகைப்படம்! - ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸ்திரேலியா வாழும் இந்தியரான விமலா ராமன். கே.பாலச்சந்தர் இயக்கிய ‘பொய்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்திற்குப் பிறகு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாளப் படங்களில் நடித்த விமலா ராமன், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்தார்.

 

இதற்கிடையே சேரன் ஹீரோவாக நடித்த ‘ராமன் தேடிய சீதை’ படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு எண்ட்ரிக் கொடுத்தவர், அப்படத்திற்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் பிஸியானவர், 12 வருடங்களுக்குப் பிறகு சுந்தர்.சி ஹீரோவாக நடித்த ‘இருட்டு’ படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பினார். ஆனால், அப்படத்தில் அவருக்கு சாதாரண வேடம் தான் அமைந்தது.

 

இப்படி பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ் சினிமாவை எட்டிப்பார்க்கும் விமலா ராமன், எப்படியாவது தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடிக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறார். அதற்காக சோசியல் மீடியாவை பயன்படுத்த தொடங்கியிருப்பவர், அதன் மூலம் தனது புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

 

இந்த நிலையில், விமலா ராமன் தனது படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது முன்னழகை வெட்ட வெளிச்சமாக காட்டும் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும், அப்புகைப்படத்தை வைரலாக்கியும் வருகிறார்கள்.

 

இதோ அந்த புகைப்படம்,