Apr 22, 2019 06:43 AM

அஜித் எப்படி இருந்தாலும் ஓகே தான்! - சீனியர் நடிகையின் விருப்பம்

அஜித் எப்படி இருந்தாலும் ஓகே தான்!  - சீனியர் நடிகையின் விருப்பம்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான அஜித்துக்கு நடிகர், நடிகைகள் பலர் ரசிகர்க்ளாக இருக்கிறார்கள். அதிலும், ரசிகைகள் தான் இதில் ஏராளாம்.

 

இதற்கிடையே, நடிகை ராதிகாவின் சகோதரியும், நடிகையுமான நீரோஷா, சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசியுள்ளார்.

 

தற்போதுள்ள நடிகர்களில் யார் உங்களது பேவரட் நடிகர், என்று அவரிடம் கேட்டதற்கு, அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர், என்று கூறினார்.

 

Actress Nirosha

 

மேலும், அஜித் படத்தில் எந்த படம் பிடிக்கும் என்றதற்கு, அஜித் நடித்தாலே போதும், அவர் எப்படி இருந்தலும் பிடிக்கும். அது தான் அஜித்தின் பிளஸ். அவர் எந்த லுக்கில், எப்படி வந்தாலும் கவர்ந்துடுவார், என்று கூறியுள்ளார்.