Aug 23, 2018 04:11 AM
அஜித்தின் ‘விஸ்வாசம்’ பஸ்ட் லுக் ரிலீஸ்!

சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்ட் விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென்று இன்று அதிகாலை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று (ஆகஸ்ட் 23) அதிகாலை 3.40 மணிக்கு ‘விஸ்வாசம்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை சத்யயோதி நிறுவனம் வெளியிட்டது.
இதோ அந்த பஸ்ட் லுக் போஸ்டர்,