May 17, 2020 03:02 PM

ஓவர் டோஸ் கவர்ச்சிக்கு மாறிய அஞ்சலி! - வைரலாகும் ஹாட் புகைப்படம்

ஓவர் டோஸ் கவர்ச்சிக்கு மாறிய அஞ்சலி! - வைரலாகும் ஹாட் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து வெளியேறிய அஞ்சலி, சில காலம் ஆந்திராவில் வாழ்ந்து வந்தார். பிறகு தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவர் மீண்டும் தமிழ் சினிமாவுக்கும் திரும்பினார்.

 

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் அஞ்சலி, விட்ட இடத்தை பிடிப்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டிய நிலையில், கொரோனா அவரது முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.

 

தற்போது தெலுங்கில் மூன்று படங்கள், தமிழில் மூன்று படங்கள், இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு படம் என்று கைவசம் ஏகப்பட்ட படங்கள் அஞ்சலி கையில் இருந்தாலும், முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போடும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

 

இப்படி சும்மா காத்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது, என்பதை உணர்ந்த அஞ்சலி, தற்போது கவர்ச்சியில் ஓவர் டோஸ் காட்ட தொடங்கியிருக்கிறார். கொரோனா ஊரடங்கில் வீட்டுக்குள் இருந்தாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தங்களை லைம்லைட்டில் வைத்துக் கொள்ளும் சில நடிகைகள் போல அஞ்சலியும் தனது புகைப்படங்களை வெளியிட தொடங்கிவிட்டார்.

 

அந்த வகையில், அஞ்சலி வெளியிட்டிருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காரணம், இதுவரை கவர்ச்சியில் தொடாத எல்லையை அஞ்சலி தொட்டிருப்பது தான்.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Actress Anjali