அஞ்சலியின் படுக்கையறை புகைப்படங்கள் லீக்! - உடன் இருப்பவர் புது வரவோ!

இயல்பான அழகு மற்றும் நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்த அஞ்சலி, கோலிவுட்டின் டாப் ஹீரோயினாக வேண்டிய தருணத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கோலிவுட்டை காலி செய்துக் கொண்டு டோலிவுட்டில் தஞ்சம் அடைந்தார். சில ஆண்டுகள் தமிழ் சினிமா பக்கம் தலைக்காட்டாமல் இருந்தவர், தற்போது மீண்டும் தமிழகத்தில் குடியேறிவிட்டார்.
தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கும் அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் இடையே இருந்த காதல் தற்போது காணவில்லை என்று கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக சேர்ந்து தோசை சேலஞ்சில் எல்லாம் ஈடுபட்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
காதல் கசந்துபோனதால் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி, தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். அதற்காக கவர்ச்சியில் தாராளம் காட்டிய சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், அஞ்சலியின் படுக்கையறை புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. மேலும், அந்த புகைப்படத்தில் அஞ்சலியுடன் புதுவரவு ஒருவரும் இருக்கிறார். அவர் யார்? அறிய இதோ அந்த புகைப்படங்கள்,