Jun 11, 2020 11:58 AM

பாரதிராஜா கதாநாயகியின் அரைநிர்வாண புகைப்படம் லீக்!

பாரதிராஜா கதாநாயகியின் அரைநிர்வாண புகைப்படம் லீக்!

கொரோனா பிரச்சினையில் திரை நட்சத்திரங்கள் வீடுகளில் முடங்கியிருந்தாலும், நடிகைகள் பலர் தங்களது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருவதில் ஆக்டிவாக இருக்கிறார்கள். அந்த வகையில், பாரதிராஜா மூலம் கதாநாயகியான நடிகை மேலாடை இல்லாமல் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

பாரதிராஜா தனது மகன் மனோஜை ஹுரோவாக வைத்து இயக்கிய படம் ‘தாஜ்மஹால்’. 1999 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் இயக்குநர் மணிரதனம் தயாரித்தார். இப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக ரியா சென் அறிமுமகானார். இப்படத்தை தொடர்ந்து ‘குட்லக்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்தவர் அதன் பிறகு இந்தி, பெங்காலி ஆகிய மொழித்திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். 

 

2004 ஆம் ஆண்டு வெளியான ‘அரசாட்சி’ படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பிய ரியா சென்னுக்கு அப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் வேறு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்தி, தெலுங்கு, பெங்காலி, மலையாளம் ஆகிய மொழிகளில் அவர் நடித்து வருகிறார்.

 

Actress Ria Sen

 

கடந்த 2017 ஆம் ஆண்டு ரிவம் திவாரி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரியா சென், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருபவர், அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார்.

 

இந்த நிலையில் ரியா சென் சமீபத்தில் மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்த தனது புகைப்படம் ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படு கவர்ச்சியாக உள்ள இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த புகைப்படம்,