May 29, 2020 12:41 PM

வெப்சீரிஸில் அரைநிர்வாணமாக நடித்த பிக் பாஸ் நடிகை!

வெப்சீரிஸில் அரைநிர்வாணமாக நடித்த பிக் பாஸ் நடிகை!

தொலைக்காட்சி ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியான பிக் பாஸ் போட்டியில் பங்கேற்பவர்கள் ரசிகர்களிடம் பிரபலமாகி விடுவதோடு, அவர்கள் எது செய்தாலும் அவை உடனுக்கு உடன் டிரெண்டாகி வருகிறது. கொரோனா பிரச்சினை மட்டும் இல்லை என்றால், ஜூன் மாதத்தில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடங்கியிருக்கும். ஆனால், கொரோனா பிரச்சினையால் இந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவது கேள்விக்குரியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இந்தி பிக் பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக கலந்துக் கொண்ட பாலிவுட் கவர்ச்சி நடிகை கவிதா ரதேஷியாம், நடித்த ஆபாச வெப் சீரிஸாஅ ‘கவிதா பாபி’ முதல் சீசன் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இரண்டாவது சீசன் எடுக்கப்பட்டது. கடந்த மாதம் வெளியான ‘கவிதா பாபி சீசன் 2’ வெப் சீசனும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறதாம். இதற்கு காரணம், இதில் கவிதா ரதேஷியாம், அரை நிர்வாணமாக நடித்திருப்பது தான் என்று கூறப்படுகிறது.

 

Kavitha Bhabi

 

இந்தி மற்றும் சில தெலுங்குப் படங்களில் நடித்திருக்கும் கவிதா ரதேஷியாம், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், ‘கவிதா பாபி’ வெப் சீரிஸ் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் வட்டம் உருவாகியிருக்கிறதாம்.

 

மேலும், ‘கவிதா பாபி’ வெப் சீரிஸின் இரண்டாம் சீசனும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதால், மூன்றாவது சீசனுக்கும் கவிதா ரதேஷியாம் தயாராகி வருகிறாராம்.

 

Kavita Radheshyam

 

இரண்டாவது சீசனில் அரைநிர்வாணத்தில் நடித்த கவிதா ரதேஷியாம், மூன்றாவது சீசனுக்காக அப்படி நடிப்பாரோ...!