Jun 09, 2020 08:58 AM

பூத்து குலுங்கும் கவர்ச்சி! - பிக் பாஸ் ரேஷ்மாவின் புதிய ஹாட் புகைப்படங்கள்

பூத்து குலுங்கும் கவர்ச்சி! - பிக் பாஸ் ரேஷ்மாவின் புதிய ஹாட் புகைப்படங்கள்

கொரோனா ஊரடங்கினால் திரை நட்சத்திரங்கள் வீடுகளில் முடங்கியிருந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். அதிலும், நடிகைகள் சிலர் அவ்வபோது தங்களது புகைப்படங்களை வெளியிட்டு, தங்களை காட்டிக்கொள்வதை தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறார்கள். சில நடிகைகள், சாதாரணமாக புகைப்படங்களை வெளியிடுவதைக் காட்டிலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

 

அந்த வகையில், சமீபகாலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிக் பாஸ் புகழ் ரேஷ்மா, இன்று வெளியிட்டிருக்கும் புகைப்படத்தொகுப்பு படு கவர்ச்சியாக இருக்கிறது. சில புகைப்படங்களில் உள்ளாடை தெரியும் விதத்தில் போஸ் கொடுத்து, பூத்து குலுங்கும் தனது உடல் பாகங்களை தாராளமாகவும் காட்டியிருக்கிறார் இந்த புஷ்பா. 

 

தொலைக்காட்சி தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்த ரேஷ்மா, பிக் பாஸ் மூலம் மக்களிடம் சென்றடைந்தாலும், அவர் எதிர்ப்பார்த்த சினிமா வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்ட நேரத்தில் தான் கொரோனா வந்துவிட்டது.

 

தற்போது கொரோனாவின் முடிவுக்காக காத்திருக்கும் ரேஷ்மா, அதற்காக வீட்டில் சும்மா உட்காரமால், பல கவர்ச்சிகரமான தனது புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

 

இதோ அந்த புகைப்பட தொகுப்பு,

 

Reshma

 

Reshma

 

Reshma

 

Reshma

 

Reshma