நிர்வாண வீடியோ வெளியிட்ட கவர்ச்சி நடிகை! - பதிலடி கொடுக்க ரெடியாகும் ஸ்ரீரெட்டி

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கு 50 நாட்களை தாண்டியிருக்கும் நிலையில், அரசு சிறிதளவு தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், இம்மாதம் இறுதியில் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஊரடங்கினால் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகைகள் அவ்வபோது தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வரும் நிலையில், பாலிவுட் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, ஒட்டு துணி இல்லாமல் நிவாரண கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில், நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். தனது பங்கிற்கு 5 சதவீதம் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்திருக்கும் பூனம் பாண்டே, தனது ரசிகர்கள் தன்னிடம் 100 சதவீதத்தை எதிர்ப்பார்ப்பதாக கூறி, நிர்வாண வீடியோவை வெளியிட்டுள்ளார்.
உடலின் உள்ள அந்தரங்க உறுப்புகளை பொம்மை ஒன்றினால் மூடிக் கொண்டு போஸ் கொடுத்திருக்கும் பூனம் பாண்டேவின் இந்த வீடியோக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடப் போவதாக சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபாஷ், சரியான போட்டி!