May 13, 2020 09:59 AM

சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் பவானியின் ஹாட் புகைப்படங்கள் லீக்!

சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் பவானியின் ஹாட் புகைப்படங்கள் லீக்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சின்ன தம்பி’ சீரியல் மூலம் பிரபலமானவர் பவானி ரெட்டி. இவர் தொடர்ந்து ‘தவணை முறை வாழ்க்கை’, ‘ரெட்டை வால் குருவி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்ததோடு, சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

 

இதற்கிடையே, கடந்த 2013 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் பிரதீப் என்பவரை பவானி ரெட்டி காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பவானி ரெட்டி பிரிந்துவிட, அவரது கணவர் பிரதீப் தற்கொலை செய்துக் கொண்டார்.

 

கணவரின் தற்கொலைக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய பவானி ரெட்டி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராசாத்தி’ என்ற சீரியலில் ராசாத்தி வேடத்தில் நடித்து வந்தார். இவர் எந்த சீரியலில் நடித்தாலும் ஹோம்லியான குடும்ப குத்துவிளக்காக நடிப்பார்.

 

இந்த நிலையில், சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் பவானி ரெட்டியின், படு கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

பவானி ரெட்டி நடித்திருக்கும் திரைப்படங்களுடைய இந்த கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது டிரெண்டாக்கி வர, அவை தீயாக பரவி வருகிறது.

 

பவானி ரெட்டிக்கு இலவச விளம்பரம் கொடுக்கும் அந்த புகைப்படங்கள் இதோ,

Bhavani Reddy

 

Bhavani Reddy

 

Actress Bhavani Reddy

 

Bhavani Reddy