Dec 17, 2020 06:07 AM

சித்ரா போனில் இருந்த பகீர் ஆதாரங்கள்! - வசமாக சிக்கிய ஹேம்நாத்

சித்ரா போனில் இருந்த பகீர் ஆதாரங்கள்! - வசமாக சிக்கிய ஹேம்நாத்

சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில், சித்ராவை ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

 

சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் குமரனுடன் நெருக்கமாக நடித்ததால் கோபமடைந்த ஹேம்நாத், சித்ராவுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததால் அதான் அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அதற்கான ஆதரங்கள் சித்ராவின் போனில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

 

அந்த ஆதாரங்கள் பற்றி அறிய இந்த வீடியோவை பாருங்க,