Dec 20, 2020 06:46 AM
சித்ராவை மிரட்டிய அரசியல்வாதி! - திசை திரும்பிய வழக்கு

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஹேம்நாத்தின் தந்தை, சித்ராவை அரசியல்வாதி ஒருவர் மிரட்டி வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.
மேலும், அவர் சித்ரா பற்றி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவை பற்றி அறிய இந்த வீடியோவை பாருங்க,