Dec 08, 2018 06:00 AM

பொது இடத்தில் லிப்-லாக் முத்தம் கொடுத்த பிரியங்கா சோப்ரா! - அதிர்ச்சியில் உரைந்த கணவர்

பொது இடத்தில் லிப்-லாக் முத்தம் கொடுத்த பிரியங்கா சோப்ரா! - அதிர்ச்சியில் உரைந்த கணவர்

விஜயின் ‘தமிழன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் எண்ட்ரியாகி முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர், தற்போது ஹாலிவுட் வரை பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

 

இதற்கிடையே, ஹாலிவுட்டில் பிரபல இசைக் கலைஞரான நிக்கி ஜோன்ஸை காதலித்து வந்தவார் சமீபத்தில் அவரை திருமணம் செய்துக் கொண்டார். நிக்கி பிரியங்காவை விட பத்து வயது சிறியவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில், தனது கணவர் நிக்கி ஜோன்ஸுடன் விழா ஒன்றில் கலந்துக் கொண்ட பிரியங்கா சோப்ரா, அந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் முன்னிலையில் தனது கணவர் நிக்கிக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்தார். அவரது இந்த திடீர் செயலால் அவரது கணவர் நிக்கி ஜோன்ஸ் அதிர்ச்சியில் உரைந்ததோடு, அங்கிருந்தவர்களும் ஷாக்கடித்தது போல நின்றுவிட்டார்கள்.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Priyanka Chopra and Nikki Jones