Jun 13, 2020 05:21 AM

கடற்கரையில் சஞ்சனா சிங் காட்டிய கவர்ச்சி! - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள் இதோ

கடற்கரையில் சஞ்சனா சிங் காட்டிய கவர்ச்சி! - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள் இதோ

’ரேனிகுண்டா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சஞ்சனா சிங். அப்படத்தை தொடர்ந்து ‘கோ’, ‘ரகளபுரம்’, ‘அஞ்சான்’, ‘மீகாமன்’, ‘தனி ஒருவன்’, ‘சக்கபோடு போடு ராஜா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், பெரும்பாலான படங்களில் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வருகிறார். திரைப்படங்களில் நடிப்பதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டு வரும் சஞ்சனா சிங்கிற்கு தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கையில் இல்லை.

 

பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், வெளிநாடு சுற்றுலா, பிறந்தநாள் பார்ட்டி என்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் சஞ்சனா சிங், அவ்வபோது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் வெளியிடும் சில புகைப்பட தொகுப்புகள் கவர்ச்சியில் எல்லையை மீறியதாகவும் இருக்கும்.

 

இந்த நிலையில், கடற்கரையில் அதீத கவர்ச்சியுடன் சஞ்சனா சிங் செல்பி எடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சஞ்சிதாவின் இந்த கவர்ச்சி புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் லைக் கொடுத்து வருகிறார்கள்.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Sanjana Singh

 

Sanjana Singh

 

Actress Sanjana Singh