Oct 05, 2020 09:26 AM

பிக் பாஸ் வீட்டுக்குள் தனது கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்த ஷிவாணி! - வைரலாகும் வீடியோ இதோ

பிக் பாஸ் வீட்டுக்குள் தனது கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்த ஷிவாணி! - வைரலாகும் வீடியோ இதோ

ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று தொடங்கி விட்டது. இதில் போட்டியாளர்களாக தெரிந்த பல முகங்களும், தெரியாத சில முகங்களும் உள்ளார்கள். பல நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் இருந்த பெரும்பாலனவர்கள் அதிகாரப்பூர்வ பட்டியலிலும் உள்ளார்கள்.

 

அதன்படி, தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் நடனங்களால் பிரபலமான சீரியல் நடிகை ஷிவாணி, பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரியாகியுள்ளார். தினமும் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷிவானி, பிக் பாஸ் வீட்டுக்கு சென்றவுடன் எப்படி வெளியிடுவார், என்ற ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் விதத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் தனது கவர்ச்சி ஆட்டத்தை இன்று தொடங்க இருக்கிறார்.

 

Shivani

 

பெண் போட்டியாளர்கள் பலர் முழு பேண்ட் அணிந்துக் கொண்டிருக்க, ஷிவானியோ தொடை தெரியும் விதத்தில் குட்டை பாவாடை மற்றும் கட் பணியன் போன்ற கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு குத்தாட்டம் போட்டிருக்கிறார். 

 

சினிமா வாய்ப்புகளுக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷிவாணி, பிக் பாஸ் வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது சினிமாவில் நடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் போல, அதனால் தான் ஆரம்பத்திலேயே தனது கவர்ச்சி ஆட்டத்தை அரங்கேற்றியிருப்பவர், போக எப்படிப்பட்ட ஆட்டத்தை போட போகிறாரோ.

 

இதோ அவரது செம குத்து,