Jul 07, 2018 04:03 AM

செம போதையில் திரிஷா, நயந்தாரா! - வைரலாகும் புகைப்படம் உள்ளே

செம போதையில் திரிஷா, நயந்தாரா! - வைரலாகும் புகைப்படம் உள்ளே

நடிகர் நடிகைகள் பார்ட்டியில் பங்கேற்பது வழக்கமான ஒன்று தான். அதிலும், நடிகைகளின் பார்ட்டிக்கு என்றே சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அண்ணா சாலையில் இருக்கும் இந்த ஓட்டலில் தான் பல முன்னணி நடிகைகள் பார்ட்டி கொண்டாடி வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், நடிகை திரிஷாவும், நடிகை ஆண்ட்ரியாவும் ரொமப நெருக்கமாக ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த புகைப்படத்தில் இருவரும் மது போதையில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

அதற்கு ஏற்றவாறு, அவர்களது கண்களும் நாங்க செம போத ஆயிட்டோம், என்று சொல்லும் அளவுக்கு தாருமாறாக இருக்கிறது.

 

இதோ அந்த புகைப்படம்,