Jul 18, 2020 08:02 AM

விஜே மகேஸ்வரியின் கரடுமுரடான கவர்ச்சி! - வைரலாகும் புதிய ஹாட் புகைப்படங்கள்

விஜே மகேஸ்வரியின் கரடுமுரடான கவர்ச்சி! - வைரலாகும் புதிய ஹாட் புகைப்படங்கள்

சன் மியூசிக் தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளினாக களம் இறங்கிய மகேஸ்வரி, ரசிகர்ளின் பேவரைட் தொகுப்பாளினிகளி ஒருவரானார். பல்வேறு டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர், சில திரைப்படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடிக்கவும் செய்தார்.

 

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதையும், நிகழ்ச்சி தொகுத்த் வழங்குவதை நிறுத்திய மகேஸ்வரி, தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார். மேலும், தனது கணவரை பிரிந்து தனது அம்மாவுடன் வாழ்ந்து வரும் மகேஸ்வரி, மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

 

பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வரும் மகேஸ்வரி, சினிமாவில் மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். அதற்காக சமூக வலைதளங்களில் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருபவர், சமீபகாலமாக கவர்ச்சியில் தாராளம் காட்டி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

 

இந்த நிலையில், நேற்று தனது பிறந்தநாளை கரடுமுரடான கவர்ச்சியை காட்டி எடுக்கப்பட்ட புகைப்படங்களை மகேஸ்வரி வெளியிட்டுள்ளார். இதுவரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கவர்ச்சி தூக்கலாக இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

VJ Maheshwari

 

VJ Maheshwari

 

VJ Maheshwari

 

VJ Maheshwari