Aug 27, 2017 07:50 PM

விஷால் தங்கை திருமண வரவேற்பு - ரஜினி, விஜய் பங்கேற்பு

விஷால் தங்கை திருமண வரவேற்பு - ரஜினி, விஜய் பங்கேற்பு

நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி - உம்மிடி க்ரிதிஷ்-ன் திருமணம் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதையடுத்து, இன்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

 

தமிழக முதல்வட் எடப்பாடி பழனிச்சாமி, கடிதம் மூலம் மணமக்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா. பாண்டியன் , தி.மு.க ஆற்காடு வீராசாமி ,வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் , தமிழ் மாநில  காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் , அ.இ.அ.தி.மு.க பொன்னையன் , தமிழ் அருவி மணியன் , மா.பா. பாண்டிய ராஜன் அ.இ.அ.தி.மு.க , நடராஜன் , ம.தி.மு.க தலைவர் வைகோ ,சத்யா தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ , வி.கே. மணி ப.ம.க , கடம்பூர் ராஜு செய்தி துறை அமைச்சர் , புதிய தமிழகம் டாக்டர். கிருஷ்ணசாமி , வி.பி. கலை ராஜன் எம்.எல்.ஏ. , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , திமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் அன்பழகன் , டி.ஆர்.பாலு , ஜெய குமார் மீன் வளத்துறை அமைச்சர்,

 

தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ். ஆர். பிரபு , ஆர்.எம். வீரப்பன் , கே.டி. குஞ்சுமோன் , எபி குஞ்சுமோன் , ஐசரி கணேஷ்,  ரவி கொட்டாக்கராவ் , கிருஷ்ணா ரெட்டி , மன்னன் , ஆர்.பி.சௌத்ரி , ராமவாசு , கே.ராஜன் , நந்தகோபால் , ஏ.சி. சண்முகம் , எடிட்டர். மோகன் , ஆண்டனி , ஜாகுவார் தங்கம் , அபினேஷ் இளங்கோவன் , அருள்பதி ,கல்பாத்தி அகோரம் , அர்ச்சனா கல்பாத்தி , வி.ஜி.பி குழும தலைவர் , அன்புசெழியன் , ஆர்.கே.சுரேஷ் , ஜான் பிரிட்டோ குடும்பத்தினர் , காஜா மொய்தீன் ,  கலைப்புலி எஸ் தாணு , விஜய் பாபு , சித்ரா இலட்சுமணன் , ஹ. முரளி , ஸ்ரீனிவாஸ் 

 

இயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா , மனோ பாலா , எம்.ராஜேஷ் , சக்தி சிதம்பரம் , விக்ரமன் , திருமதி ஆர்.வி.உதயகுமார் , எஸ்.ஏ. சந்திரசேகர் , லிங்கு சாமி , ரவி மரியா , டி.பி. கஜேந்திரன் , சுசீந்திரன் , பாண்டி ராஜ் , பொன்ராம் , ஹரி , பிரபு தேவா

 

நடிகர் , நடிகைகள் சிவ குமார், தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி , மோகன் , விஜய குமார் , ஜெய மணி , கஞ்சாகருப்பு , ராஜேஷ் , அருண் பாண்டியன் , அஜய் ரத்னம் மற்றும் குடும்பத்தினர் , நட்டி நட்ராஜ் , சாரதா , அதுல்யா , அதீதி மேனன் , ஷீலா , சுஷ்மிதா பாலி , விக்ராந்த் குடும்பத்தினர் , விஷ்ணு விஷால் , ஹன்சிகா , சக்தி பி வாசு , ராம கிருஷ்ணன் , ஆனந்த் ராஜ் , கோவை சரளா , சங்கீதா க்ரிஷ் , லலிதா குமாரி , மன்சூர் அலி கான் , சீதா , ஜூனியர் பாலையா , சச்சு அம்மா , சிரிஷ் , பரத் மற்றும் குடும்பத்தினர் , ரேகா , அசோக் செல்வன் , காயத்ரி ரகுராம் , எஸ்.எஸ்.ஆர். கண்ணன் , சதீஷ் , அசோக் , போஸ் வெங்கட் , சோனியா போஸ் வெங்கட் , பிரின்ஸ் , ராஜ் கிரண் , ஐஸ்வர்யா அர்ஜுன் , விஜய் வசந்த் , பிரஷாந்த் , முனீஸ்காந்த் , சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், அருண் விஜய் குடுபத்தினர், சூரி, தொழில்நுட்ப கலைஞர்கள் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, தரன், ,கவிஞர் வைரமுத்து , பிறைசூடன் , ஸ்டன்ட் அனல் அரசு , கனல் கண்ணன் ,ஸ்டன்ட் சிவா மற்றும் அரசியல் பிரமுகர்கள் , திரைப்பட கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை கலந்துகொண்டு வாழ்த்தினர்.