Feb 24, 2026 04:53 AM

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்!

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்!

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிளை அதிகாரபூர்வமாக அறிவித்து அவர்களுக்கு நேற்று சான்றிதழ் வழங்கினார்.

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

 

G.M. தமிழ்குமரன் 

தலைவர் 

 

திரு.கமலக்கண்ணன் 

துணைத் தலைவர்

 

R.K. சுரேஷ்

துணைத் தலைவர் 

 

S.கதிரேசன் 

செயலாளர்

 

R.ராதாகிருஷ்ணன் 

செயலாளர் 

 

திருமதி. சுஜாதா விஜயகுமார் 

இணைச் செயலாளர்

 

N. சுபாஷ் சந்திர போஸ் 

பொருளாளர் 

 

மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்

 

1.தேனப்பன் 

2. அழகன் தமிழ்மணி 

3. பைஜாடாம் 

4. சித்ரா லட்சுமணன் 

5. ஏழுமலை 

6. தாய் சரவணன் 

7. முருகன் நீலகிரீஸ்

8. மகேந்திரன் 

   9.ஞானவேல் 

10. இசக்கிராஜா 

11. மாதேஷ் 

12. தன சண்முகமணி 

13. டேவிட்ராஜ் 

14. சாலை சகாதேவன் 

15. முரளி 

16. ஜோதி

17. கபார் 

18. ரஞ்சித்குமார் 

19. பியாரிலால் 

20. செந்தாமரை கண்ணன் 

21. ராஜராஜன் 

22. பாலாஜி 

23. ஜெயசீலன் 

24. முருகன் 

25. அன்பு 

26. பழனிவேல்