Sep 05, 2019 04:35 AM

47 வயதில் தபு நடத்திய ஹாட் போட்டோ ஷூட்! - வைரல் போட்டோஸ் இதோ

47 வயதில் தபு நடத்திய ஹாட் போட்டோ ஷூட்! - வைரல் போட்டோஸ் இதோ

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தபு, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, ஆங்கிலம் என பல மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். இரண்டு முறை தேசிய விருது பெற்றிருப்பவர், மத்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதும் பெற்றிருக்கிறார்.

 

’காதல் தேசம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தொடர்ந்து ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ’சிநேகிதியே’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்.

 

47 வயதாகும் தபு இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்றாலும், தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான ‘அந்தாதூன்’ இந்தி படம் சமீபத்தில் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

 

இந்த நிலையில், தபு சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 47 வயதில் இப்படியா!, என்று ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கு அவரது புகைப்படங்கள் படு ஹாட்டாக இருப்பபோது, வைரலாகியும் வருகிறது.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Tapu