Jul 17, 2019 10:26 AM
நடிகர் விவேக்கின் தாயார் மரணம்!

பிரபல காமெடி நடிகர் விவேக்கின் தாயார் எஸ்.மணியம்மாள் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயடு 86.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான விவேக்கின் தாயார், எஸ்.மணியம்மாள் இன்று அதிகாலை மாரடைப்பாள் மரணம் அடைந்தார்.
அவரது உடல் அஞ்சலிக்காக சொந்த ஊரான சங்கரன்கோயில், பெருங்கோட்டூர் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை இறுதி சடங்கு நடைபெற உள்ளது.