Jul 17, 2019 07:01 AM

வாய்ப்புக்காக ரூட்டை மாற்றிய இந்துஜா! - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்

வாய்ப்புக்காக ரூட்டை மாற்றிய இந்துஜா! - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்

‘மேயாத மான்’ படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி பிரபலமான இந்துஜா, தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதோடு, விஜயின் ‘பிகில்’ படத்திலும் நடித்து வருகிறார்.

 

என்னதான் தொடர்ந்து நடித்தாலும், அவருக்கு ஹீரோயின் வேடங்கள் அமைதுவதில்லை. மாறாக இரண்டாம் கதாநாயகி அல்லது ஹீரோவின் தோழி என குணச்சித்திர வேடங்களாகவே அமைகிறது. இதையடுத்து ஹீரோயின் வாய்ப்பு பெறுவதற்காக இந்துஜா சில அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்.

 

முதலில், தான் கவர்ச்சியாக நடிக்க ரெடி, என்பதை தெரியப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகளுக்கு கசர்ச்சியாக உடை அணிந்து வர தொடங்கியுள்ளார். அதன்படி, சமீபத்தில் நடந்த திரைப்படம் ஒன்றின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட இந்துஜா, புடவையில் இதை விட யாராலும் கவர்ச்சி காட்ட முடியாது, என்று சொல்லும் அளவுக்கு படு கவர்ச்சியாக வந்திருந்தார்.

 

ரசிகர்களின் கண்களை பறித்த அந்த புகைப்படங்கள் தற்போது சினிமா பிரபலங்களின் கண்களையும் பறிக்க தொடங்கியிருப்பதாகவும், விரைவில் இந்துஜாவை கவர்ச்சி வெடிகுண்டாக தமிழ் சினிமாவில் வெடிப்பதை ரசிகர்கள் பார்க்கலாம், என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறதாம்.

 

இதோ அந்த ஹாட் புகைப்படங்கள்,

 

Actress Induja

 

Actress Indhuja

 

Actress Indhuja

 

Indhuja Actress

 

Indhuja Actress