May 11, 2019 10:53 AM

உன்ன பெத்தது எந்த...? - ஆவேசத்தில் குஷ்பு பேசிய அசிங்கமான வார்த்தை

உன்ன பெத்தது எந்த...? - ஆவேசத்தில் குஷ்பு பேசிய அசிங்கமான வார்த்தை

சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் நட்பாகவும் அதே சமயம், பிரச்சினை என்றால் ஆக்ரோஷமாகவும் பேசும் பிரபலங்களில் நடிகை குஷ்பு முக்கியமானவர். சினிமா, அரசியல் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் பற்றியும் பேசும் குஷ்பு, தனது கருத்தை தைரியமாகவும் பேசக் கூடியவர்.

 

தற்போது தீவிர அரசியலில் இருக்கும் குஷ்பு, சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக வரும் விமர்சனங்களை தைரியமாக எதிர்கொள்வதோடு, அதற்கு தகுந்த பதிலடியும் கொடுத்து வருகிறார்.

 

இந்த நிலையில், குஷ்புவை ரசிகர் ஒருவர் கடுமையாக ட்விட்டரில் விமர்சிக்க, அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் குஷ்பு அந்த நபரை, மிக மோசமாக விமர்சித்துள்ளார்.

 

குஷ்புவின் இந்த பதிலடிக்கு வழக்கம் போல பலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.

 

அப்படி அந்த நபர் என்ன கூறினார், குஷ்பின் பதில் என்ன என்பதை இங்கே பாருங்க,