Aug 03, 2019 04:21 PM

நடிகை ராஷி கண்ணாவின் ஹாட் புகைப்படங்கள் லீக்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை ராஷி கண்ணாவின் ஹாட் புகைப்படங்கள் லீக்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

’மெட்ராஸ் காபே’ இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷி கண்ணா, அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

 

அப்படத்தை தொடர்ந்து விஷாலுடன் ‘அயோக்யன்’ படத்தில் நடித்தவர் தற்போது விஜய் சேதுபதியுடன் ‘சங்கத்தமிழன்’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களில் நடித்து வருவதோடு, தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.

 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக இருக்கும் ராஷி கண்ணா, அவ்வபோது கவர்ச்சியாக போட்டொ ஷூட் நடத்தி அப்புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

 

இந்த நிலையில், சற்று முன்பு இணையத்தில் வெளியான ராஷி கண்ணாவின் ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. பிகினி போன்ற உடையை அணிந்துக்கொண்டு, மேலே ஒரு சாதாரண டேன்பெரன்ஸி துணியுடன் அவர் கொடுத்திருக்கும் போஸ்கள் அத்தனையும் ஹாட்டோ ஹாட்டாக இருக்கிறது.

 

இதோ அந்த ஹாட் புகைப்படங்கள்,