ரித்திகா சிங் வெளியிட்ட படு கவர்ச்சி புகைப்படங்கள்! - இணையத்தில் வைரலாகிறது

‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ரித்திகா சிங், அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும், அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.
இதற்கிடையே, தெலுங்கு சினிமா பக்கம் போன ரித்திகா சிங்கிற்கு அங்கேயும் ஒரு சில படங்களுக்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் அமையாததால், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், பட வாய்ப்புகளுக்காக தற்போது ஹீரோயின்கள் கடைபிடிக்கும் வழிமுறையை ரித்திகா சிங்கும் பின்பற்ற தொடங்கியுள்ளார். ஆம், பட வாய்ப்புக்காக ரித்திகா சிங் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
அப்படி ரித்திகா சிங் வெளியிட்டு வந்த புகைப்படங்களில் சில படு கவர்ச்சியாக இருக்கிறது. அந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்,