சர்ச்சை நடிகை ஷாலுவின் குளியல் வீடியோ லீக்! - பரபரப்பில் கோலிவுட்

ஹீரோயின் தோழியாக பல படங்களில் நடித்திருக்கும் ஷாலு, அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். இவர் ஆண் நண்பர் ஒருவருடன் மிக நெருக்கமாக நடனம் ஆடும் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது.
மேலும், பட வாய்ப்புக்காக இயக்குநர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக புகார் கூறியவர், அந்த இயக்குநர் யார்? என்பதை மட்டும் கூற மறுத்துவிட்டார்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மிஸ்டர் லோக்கல்’, ‘தமிழிக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்று பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தாலும், ஷாலு வெளியிடும் புகைப்படங்கள் அத்தனையும் அவரை ஒரு கவர்ச்சி நடிகையாகவே சித்தரித்து வருகிறது.
இந்த நிலையில் ஷாலு நீச்சள் குளத்தில் கும்மென்று குளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வெளியிட்டது சாட்ச்சாத் நம்ம ஷாலு தான்.
இதோ அந்த வீடியோ,