Apr 26, 2020 06:52 AM

நிர்வாண கோலத்தில் தமன்னா! - வைரலாகும் புகைப்படம் இதோ

நிர்வாண கோலத்தில் தமன்னா! - வைரலாகும் புகைப்படம் இதோ

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, தமிழில் ‘ஆக்‌ஷன்’ மற்றும் ‘பெட்ரோமேக்ஸ்’ ஆகிய படங்களுக்குப் பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அதே சமயம் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், தமன்னாவின் முழு நிர்வாண புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 

கடந்த சில நாட்களாக நடிகைகள் சில உடலில் எந்த உடையும் இல்லாமல் நிர்வாணமாக இருப்பதோடு, தலையணையை வைத்து உடலின் முக்கிய பாகங்களை மறைத்துக் கொண்டு, அதை புகைப்படம் எடுத்து வெளியிடுகிறார்கள். இதற்கு ‘பில்லோவ் சேலஞ்’ என்று பெயர் வைத்திருப்பதோடு, இந்த சேலஞ்சில் பல நடிகைகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

ஆனால், இதுவரை இந்த பில்லோ சேலஞ்சில் பிரபலம் ஆகாத நடிகைகள் மட்டுமே ஈடுபட்டு வந்த நிலையில், முன்னணி நடிகையான தமன்னா இதில் ஈடுபட்டு நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Tamanna in Billow Challenge