Oct 28, 2019 03:18 PM

’பிகில்’ ஓடும் திரையரங்கில் அஜித், விஜய் ரசிகர்கள் மோதல்! - தாக்குதல் வீடியோ இதோ

’பிகில்’ ஓடும் திரையரங்கில் அஜித், விஜய் ரசிகர்கள் மோதல்! - தாக்குதல் வீடியோ இதோ

விஜயின் ‘பிகில்’ கடந்த 25 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், பிகில் திரைப்பட்ம ஓடும் திரையரங்கு ஒன்றில், படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் கடுமையாக தாக்கிக்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

 

படத்தின் போது அஜித் ரசிகர் விஜயை தவறாக விமர்சித்ததால், ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள், திரையரங்கில் வைத்தெ அவர்கள் மீது வெறித்தன தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்த திரையரங்கம் எது என்பது தெரியவில்லை. ஆனால், பிகில் படம் ஓடுவது மட்டுமே தெளிவாக தெரிகிறது.