Jun 18, 2019 04:51 PM

நிர்வாண கோலத்தில் அமலா பால்! - அதிர்ச்சியளிக்கும் வீடியோ இதோ

நிர்வாண கோலத்தில் அமலா பால்! - அதிர்ச்சியளிக்கும் வீடியோ இதோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த அமலா பால், விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டுவதோடு கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருபவர், இந்தி சினிமாவில் நுழைவதற்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கவும் ரெடியாக இருக்கிறார்.

 

இதற்கிடையே, அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடை’ படத்தை பார்த்த சென்சார் குழுவினர், ”இதற்கு செக்ஸ் படமே எடுத்துட்டு போயிருக்கலாமே” என்று இயக்குநரை வெளுத்து வாங்கியதோடு, சில கட்டுகளுக்குப் பிறகு ஏ சான்றிதழ் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. காரணம் படத்தில் அமலா பால் ஒட்டு துணி கூட இல்லாமல் நிர்வாணமாக நடித்த அந்தக் காட்சிக்காக தான். படத்தில் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த காட்சி டிரைலரில் முக்கிய பங்கு வகித்திருப்பதால், டிரைலர் செமயா பத்திக்கிடுச்சி.

 

அமலா பால், இப்படி நிர்வாணமாக நடித்ததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவரது தைரியத்தை பலர் பாராட்டி வருகிறார்கள்.

 

இதோ, அமலா பாலின் நிர்வாண டிரைலர் வீடியோ,