Jan 15, 2020 04:40 AM

களம் இறங்கினார் பிக் பாஸ் லொஸ்லியா! - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்

களம் இறங்கினார் பிக் பாஸ் லொஸ்லியா! - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்

தமிழ் பிக் பாஸ் சீசன் 3 போட்டியில் முக்கியமான போட்டியாளராக திகழ்ந்தவர் லொஸ்லியா. இலங்கை தமிழரான இவர் ரசிகர்களின் பேவரைட் பிக் பாஸ் போட்டியாளராக திகழ்ந்ததோடு, கவினை காதலிக்கவும் செய்தார். கவின், லொஸ்லியாவின் காதல் தான் பிக் பாஸ் சீசன் 3 ரசிகர்களிடம் ரீச் ஆவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

 

பிக் பாஸ் சீசன் 3 முடிந்த பிறகு இலங்கை சென்ற லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக சிங்களப் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக வந்ததாம். ஆனால், அதையெல்லாம் தவிர்த்தவர், தமிழ் சினிமாவில் நடிக்கவே விரும்பியுள்ளார்.

 

இந்த நிலையில், லொஸ்லியா தமிழ் சினிமாவில் களம் இறங்குவதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதுவும் மஞ்சள் புடவையில் கொஞ்சம் கவர்ச்சியை காட்டியவாறு இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதோடு, கோடம்பாக்கத்திலும் தீயாக பரவி வருகிறதாம்.

 

மேலும், லொஸ்லியா ஹீரோயினாக நடிக்கும் படத்தின் பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டிருக்கிறதாம். இதனால், விரைவில் லொஸ்லியா தமிழ் சினிமா ஹீரோயினாக ரசிகர்கள் முன் நிற்கப்போகிறாராம்.

 

இதோ அவரது புதிய புகைப்படங்கள்,

 

Loslya

 

Loslya

 

Loslya

 

Loslya