Jul 13, 2019 09:47 AM

‘பிகில்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது! - புகைப்படங்கள் இதோ

‘பிகில்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது! - புகைப்படங்கள் இதோ

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகும் ’பிகில்’ படத்தின் விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. படத்தை தீபாவளிக்கு கொண்டு வரும் முனைப்பில் படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் உள்ள எஸ்.எஸ்.என் கல்லூரியில் தொடங்கியிருக்கிறது. இத்துடன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைகிறது. பாடல் காட்சிகளுக்காக சில வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் படக்குழு அதன் பிறகு பின்னணி வேலைகளில் ஈடுபட உள்ளனர்.

 

இந்த நிலையில், இன்று சென்னையில் தொடங்கிய ‘பிகில்’ படத்தி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சில வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Bigil