காஜல் அகர்வாலுக்கு கணவராகப் போகிறவர் இவர் தான்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த காஜல் அகர்வால், விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருபவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
34 வயதாகும் காஜல் அகர்வாலுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்ததால், அவர் திருமணம் செய்துக்கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டாராம். அதன்படி அவரது பெற்றோர்கள் அவருக்கு கடந்த சில மாதங்களாக மாப்பிள்ளை பார்ப்பதில் தீவிரம் காட்டி வந்தார்கள்.
இதற்கிடையே, தொழிலதிபர் ஒருவரை காஜல் அகர்வால் திருமணம் செய்துகொள்ள ஓகே சொல்லிவிட்டதை தொடர்ந்து, திருமண வேலைகளில் காஜலில் குடும்பத்தார் பிஸியாக, காஜலோ தனது வருங்கால கணவருடன் ஜோடியாக பார்ட்டிகளுகளுக்கு சென்று வருகிறாராம். அப்படி அவர்கள் ஒரு பார்ட்டியில் கலந்துக் கொண்ட சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்,