Jun 02, 2020 02:57 PM

கார்ப்பரேட் உலகில் களம் இறங்கும் இளையராஜா!

கார்ப்பரேட் உலகில் களம் இறங்கும் இளையராஜா!

தமிழர்களின் இதயங்களில் தனது இசையால் நிரம்பியிருக்கும் இளையராஜா இன்று தனது 77 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலர் பிறந்தநாள் வாழ்த்து கூறி வரும் நிலையில், இளையராஜா தமிழக மக்களை நேரடியாக சந்திக்கும் முயற்சியாக கார்ப்பரேட் உலகில் களம் இறங்கப் போகிறார்.

 

அது என்ன? என்பது பற்றி இளையராஜா விவரிக்கும் காணொளி இதோ,