Dec 23, 2019 02:57 AM

கல்யாண பொண்ணு காஜல் அகர்வாலின் பிகினி புகைப்படங்கள் லீக்!

கல்யாண பொண்ணு காஜல் அகர்வாலின் பிகினி புகைப்படங்கள் லீக்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த காஜல் அகர்வால், தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஒரு படம். என்று அவர் கையில் இருக்கும் பட வாய்ப்புகள் குறைந்து வருவதால், திருமணம் செய்துக் கொள்ளும் முடிவுக்கு அவர் வந்துவிட்டார்.

 

அதன்படி, காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான வேலைகளில் காஜலில் குடும்பத்தார் பிஸியாக உள்ளனர்.

 

இந்த நிலையில், காஜல் அகர்வாலின் புதிய பிகினி புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள காஜல் அகர்வால், அங்கு நீச்சல் குளத்தில் பிகினியுடன் இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வகிறது.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Kajal Agarwal

 

Kajal Agarwal

 

Kajal Agarwal

 

Kajal Agarwal