Aug 07, 2018 04:17 PM

கலைஞர் இறந்த நாள் என் வாழ்நாளில் கருப்பு நாள் - ரஜினிகாந்த் இரங்கல்

கலைஞர் இறந்த நாள் என் வாழ்நாளில் கருப்பு நாள் - ரஜினிகாந்த் இரங்கல்

திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, இன்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள், அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும், என்று தெரிவித்துள்ளார்.