Apr 04, 2020 06:19 AM

ஆபாசப்பட சர்ச்சை! - லொஸ்லியாவின் மரண அடி பதில்

ஆபாசப்பட சர்ச்சை! - லொஸ்லியாவின் மரண அடி பதில்

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கை தமிழ்ப் பெண்ணான லொஸ்லியா, தற்போது இரண்டு தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.

 

லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதால், அவரை ஹீரோயினாக்க பல தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால், தனக்கு வரும் பல கதைகளை நிரகாரித்து வரும் லொஸ்லியா, கதை தேர்வில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோ ஒன்று வெளியானது. அதில் இருப்பவர் லொஸ்லியா தான் என்றும் கூறப்பட்டது. 20 நொடிகள் ஓடும் அந்த ஆபாச வீடியோவில் இருப்பது லொஸ்லியா இல்லை, என்பது உறுதியானாலும், அந்த வீடியோவை வைத்து பலர் லொஸ்லியாவை இழிவாக சித்தரித்து கமெண்ட் தெரிவித்ததோடு, விவாதமும் செய்து வந்தார்கள்.

 

ஆனால், இது தொடர்பாக எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் இருந்த லொஸ்லியா, தற்போது அந்த ஆபாச வீடியோ சர்ச்சை குறித்து மரண அடி பதில் அளித்திருக்கிறார்.

 

இதோ அந்த பதில்,