Aug 05, 2019 04:15 AM

திருமணமான நடிகர் மீது காதல்! - மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்

திருமணமான நடிகர் மீது காதல்! - மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ரகுல் ர்பீத் சிங், சில பாலிவுட் படங்களில் நடித்தாலும், தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

 

இந்த நிலையில், நடிகர் ஒருவர் மீது தனக்கு காதல் இருப்பதாக, சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய ரகுல், அந்த நடிகருக்கு திருமணமாகிவிட்டது. இல்லை என்றால், அவரை நான் திருமணம் செய்திருப்பேன், என்றும் கூறியிருக்கிறார்.

 

Ranveer Singh and Deepika Padukone

 

அந்த நடிகர் பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் தான். இவருக்கும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கும் திருமணமாகிவிட்டது. இருப்பினும், ரன்வீர் சிங், மீது தனக்கு அதிக ஈர்ப்பு உள்ளதாக ரகுல் ப்ரீத் சிங் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.