Aug 27, 2019 05:31 AM
மேனேஜரின் தாயார் மரணம்! - நேரில் அஞ்சலி செலுத்திய அஜித்

அஜித்தின் மேனேஜர் மற்றும் மக்கள் தொடர்பாளராக இருக்கும் சுரேஷ் சந்திரா என்பவரது தாயார் என்று காலை மரணம் அடைந்தார்.
வயது மூப்பு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சந்திராவின் தாயார், இன்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இவரது மரணத்தை கேட்டதும் பிரபலங்கள் பலர் தங்களது வருத்தத்தை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் அஜித் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ,