Jun 15, 2020 04:58 AM

வாணி போஜனுக்கு அந்த இடத்தில் மச்சம்! - நெட்டிசன்களின் கண்டுபிடிப்பு

வாணி போஜனுக்கு அந்த இடத்தில் மச்சம்! -  நெட்டிசன்களின் கண்டுபிடிப்பு

சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணி போஜன், தற்போது பெரிய திரையில் நயன்தாராவின் இடத்தை பிடிப்பதற்கான முயற்சியில் இருக்கிறார். அவரது முதல் திரைப்படமான ‘ஓ மை கடவுளே’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், வைபவுடன் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

 

தற்போது விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒரு படம், ஆதவ் கண்ணதாசனுடன் ஒரு படம் என்று பிஸியாக இருப்பவர், நடிகர் சூர்யா தயாரிக்க இருக்கும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறாராம். இந்த இரண்டு படங்களும் ஹீரோயினை மையப்படுத்திய கதைகளாம். இப்படி சினிமாவில் பிஸியான வாணி போஜன், வெப் சீரிஸ்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். மொத்தத்தில், இன்னும் இரண்டு வருடங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் வாணி, இடம் பிடிப்பது உறுதி, என்றே கூறப்படுகிறது.

 

Vani Bhojan

 

இதற்கிடையே, வாணி போஜன் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கும் நிலையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தீயாக பரவி வருகிறது. அதற்கு காரணம், அந்த புகைப்படத்தில் வாணி உடம்பில் இருக்கும் மச்சம் ஒன்று தெரிகிறது. இதை கவனித்த நெட்டிசன்கள் அந்த மச்சம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட, வாணி போஜனுக்கு லைக் போட்டு அந்த ரசிகர்கள் தற்போது அவருடைய அழகிய மச்சத்திற்கு லைக் போட தொடங்கியுள்ளார்கள்.

 

வாணி போஜனின் கழுத்துக்கு கீழே இருக்கும் அந்த சிறு மச்சத்தை, சமூக வலைதளத்தில் பெரிஷ விஷயமாக்கி நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகிறார்கள்.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Vani Bhojan