Feb 15, 2019 05:26 AM
விக்னேஷ் சிவனுக்கு முத்தம் கொடுத்த நயந்தாரா! - வைரலாகும் புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா, படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அவ்வபோது தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடுகளுக்கு சென்று காதல் வளர்த்து வருகிறார். விக்னேஷ் சிவனும் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அப்லோட் செய்து ரசிகர்களை காண்டாக்கி வருகிறார்.
இந்த நிலையில், காதலர் தின ஸ்பெஷலாக தனக்கு நயன்தாரா முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
சிம்புவை காதலித்த போது நயந்தாராவின் லிப் லாக் போட்டோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த அளவுக்கு இந்த புகைப்படம் ஹாட்டாக இல்லை என்றாலும், நயன்தாராவின் முத்தம் என்பதால் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,