Aug 11, 2019 05:53 AM

பிக் பாஸ் போட்டியாளரை தத்தெடுக்கும் பிரபல நடிகை!

பிக் பாஸ் போட்டியாளரை தத்தெடுக்கும் பிரபல நடிகை!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ரசிகர்களின் பேவரை போட்டியாளராக இருப்பவர் லொஸ்லியா தான். ஆனால், கடந்த் சில எப்பிசோட்களில் அவரது நடவடிக்கை மூலம் எலிமினேட் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். அதே சயம் பெண்களின் பேவரைட் போட்டியாளராக இருப்பவர் தர்ஷன்.

 

இலங்கை சேர்ந்த தர்ஷன், மால்டலிங் உலகத்தில் பல கஷ்ட்டங்களை அனுபவித்திருப்பதாக, ஆரம்பத்திலேயே கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், தர்ஷனை பிரபல நடிகை ஒருவர் மகனாக தத்தெடுக்கு முடிவு செய்திருக்கிறாராம். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இதை அதிகாரப்பூர்வமாக அந்த நடிகை அறிவிக்க இருக்கிறாராம்.

 

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பாத்திமா பாபு, எலிமினேட் ஆகி தற்போது வெளியில் இருக்கிறார். இவர் பிக் பாஸ் வீட்டில் தர்ஷனுக்கு ரொம்பவே ஆதரவாக இருந்தார். இவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது தான், தர்ஷனை நடிகை ஒருவர் தத்தெடுக்க இருப்பதை தெரிவித்தார்.

 

Fathima Babu

 

ஆனால், அந்த நடிகை யார்? என்பதை தான் தற்போது தெரிவிக்க மாட்டேன், பிக் பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வந்ததும் அந்த நடிகையே இது குறித்து அறிவிப்பார், என்று தெரிவித்திருக்கிறார்.