Feb 05, 2019 10:16 AM
இணையத்தில் வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் படுக்கை அறை புகைப்படங்கள்!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் டிவி தொடர்களில் நடித்து அங்கேயும் பிரபல நடிகையாகிவிட்ட நிலையில், வெளிநாட்டை சேர்ந்த நிக் ஜோன்ஸ் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது குறைவான நிக் ஜோன்ஸை திருமணம் செய்துக் கொண்டது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், பிரியாங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் படுக்கை அறை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், இந்த புகைப்படங்களில் எந்தவித ஆபாசமும் இல்லாமல், பிரியங்கா தனது கணவரின் நெஞ்சில் உறங்க, அவரோ பீட் குடித்துக் கொண்டிருப்பது போல இருக்கிறது. இந்த புகைப்படத்தை பிரியங்கா சோப்ராவே, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Home 😍 pic.twitter.com/icQb1FCiPy
— PRIYANKA (@priyankachopra) February 4, 2019